வாணியம்பாடியில் விநாயகர் சிலை நீர்நிலைகளில் கரைப்பதை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் SP ஆய்வு!
வாணியம்பாடியில் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் நீர்நிலைகளில் சிலை கரைப்பதை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் SP ஆய்வு!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் நீர்நிலைகளில் சிலை கரைப்பதை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் SP ஆய்வு! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டத்திற்குட்பட்ட பள்ளிப்பட்டு ஏரியில் விநாயகர் சிலை கரைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நீர் நிலையில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.