உலக நன்மை வேண்டி 108 பொங்கல் பூஜை !
சாணார்பட்டி அருகே வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் நேற்று உலக நன்மை வேண்டி நடந்த பூஜையில் 108 பொங்கல் வைத்து வாராஹி அம்மனுக்கு படைக்க, சிறப்பு பூஜை, நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-07 11:41 GMT
வரசித்தி வாராஹி அம்மன் கோயில்
சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் நேற்று உலக நன்மை வேண்டி நடந்த பூஜையில் 108 பொங்கல் வைத்து வாராஹி அம்மனுக்கு படைக்க, திரவிய அபிஷேகம், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.