திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் 12 லட்சம் நிதி வழங்கல்

திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் திமுக இரண்டாவது மாநில மாநாட்டிற்கு ரூபாய் 12 லட்சம் நிதி வழங்கப்பட்டது

Update: 2024-01-19 16:27 GMT

நிதி வழங்கிய நிர்வாகிகள்

திருப்பத்தூர் மாவட்டம் இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு மாவட்ட அமைப்பாளர் v.வடிவேல் தலைமையில் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் ரூபாய் 12 லட்சம் நிதி வழங்கப்பட்டது ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளருமான தேவராஜ் ஆலோசனை படி திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் 12 லட்சம் ரூபாய் நிதி பத்மநாதன் தலைமை கழக மேளாலர் மற்றும் கலை அவர்களிடம் இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு மாவட்ட அமைப்பாளர் v.வடிவேல் தலைமையில் மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் ரூபாய் 12 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிரிராஐ் பிரபு .தமிழ்மணி. செந்தில் . தெளசிப் .ஆகியோர் முன்னிலையில் தலைமை கழகத்தில் இன்று ஒப்படைக்க பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News