உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 1.24 ரூபாய் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம்,முகையூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-04-05 04:03 GMT
பணம் பறிமுதல் 
திருக்கோவிலூர் அடுத்த முகையூரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா தலைமையில் பறக்கும் படையினர் இன்று இருதயபுரம் பகுதியில் மேற்கொண்ட வாகன தணிக்கையில் இப்போது முகையூரில் இருந்து செஞ்சி நோக்கி சென்ற கார்த்திகேயன் என்பவரின் வாகனத்தில் உரிய ஆவணம் என்று எடுத்துவரப்பட்ட 1,24,900 ரூபாய் பறிமுதல் செய்தனர். பின்பு திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் மாரியாப்பிள்ளையிடம் பணத்தை ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News