14வது வார்டில் சாலையில் செல்லும் மனித கழிவுநீர்

சாலையில் செல்லும் மனித கழிவுநீர்;

Update: 2025-05-28 06:45 GMT
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் 14வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கட்டண கழிப்பிடத்தில் மனித கழிவுநீர் தேங்கி சாலையில் செல்கின்றது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.எனவே இதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News