நெல்லை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 15 நாள் வகுப்பு
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 15 நாள் வகுப்பு நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-26 12:35 GMT
பயிற்சியில் கலந்து கொண்டவர்கள்
திருநெல்வேலி மாவட்டம் ரஹ்மத்நகரில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பம் மன்றம் மற்றும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் இளம் மாணவர் விஞ்ஞானி திட்ட பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது.
இந்த வகுப்பானது வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற உள்ளது.