புதுக்கோட்டையில் 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

புதுக்கோட்டையில் மாவட்ட சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் 150 கிலோ பிஸாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-02-19 11:26 GMT
புதுக்கோட்டை பெரிய கடை வீதியில் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்த கடைகளில் பொருட்களை கைப்பற்றியும் அபராதம் விதித்த புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் துறை பொறியாளர் செல்வகுமார் நகராட்சி ஆணையர் ஷ்யாமடா சுகாதாரத் துறை அலுவலர் பாஸ்கர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் 150 Kg பிஸாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News