நெல்லை மாவட்டத்தில் 1.9 செ.மீ மழை பதிவு

நெல்லை மாவட்டத்தில் 1.9 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்தார்.;

Update: 2024-05-13 04:10 GMT

ஆட்சியர் கார்த்திகேயன்

திருநெல்வேலி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தாலும் நேற்று பொன்னாக்குடி ,பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் நேற்று மாவட்டத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மொத்தமாக 19 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (மே 13) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News