கிருஷ்ணகிரி:2 புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ.

கிருஷ்ணகிரி:2 புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ.;

Update: 2025-10-12 06:52 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டி ஊராட்சியில் உள்ள திப்பனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றி தொடக்கப்பள்ளியில் சிப்காட்டில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின் சார்பில் 17;64, 295 ரூபாய் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இதை இன்று பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கலந்து கொண்டு வகுப்பறைகளை திறந்து வைத்தார். இதில் ஊர் போது மக்கள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News