2025-ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில்,ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.

சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற, 2025-ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில்,ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டார்.

Update: 2025-01-06 21:07 GMT
அரியலூர், ஜன.7- சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற, 2025-ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில்,ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டார்.

Similar News