கடலூரில் வடகிழக்கு பருவமழை 23 சதவீதம் குறைவு
வடகிழக்கு பருவமழை 23 சதவீதம் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-31 14:26 GMT
கோப்பு படம்
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இந்த வருடம் தற்போது வரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 23 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
இதனால் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.