வெம்பாக்கத்தில் 25 லட்சம் மதிப்பில் நிழற்கூரை

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா நிழற்கூரையை அமைச்சர் திறந்து வைத்தார்.

Update: 2024-02-19 05:04 GMT

நிழற்கூரை திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வெம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா நிழற்கூரை 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டதை அமைச்சர் எ வ வேலு திறந்து வைத்தார். செய்யாறு எம் எல் ஏ ஓ ஜோதி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி ராஜு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் ஓன்றிய செயலாளர்கள் தினகரன் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News