திருவாரூர் குறைதீர் கூட்டத்தில் 272 மனுக்கள் பெறல்

Update: 2023-10-30 15:31 GMT

மனுநாள் முகாம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது .இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை , ஆக்கிரமிப்பு அகற்றுதல்,கல்வி கடன் ,வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 272 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்மனுவினை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
Tags:    

Similar News