மயிலாடுதுறையில் வேட்புமனு தாக்கல் செய்ய 2ஆம் நாளும் வெறிச்

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு இன்று வேட்புமனு யாரும் தாக்கல்செய்யவில்லை ஐந்து விண்ணப்பங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-21 16:34 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய 2ஆம் நாளான இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐந்து விண்ணப்பங்கள் மட்டுமே வாங்கி சென்றுள்ளனர் வாங்கிய அனைவரும் சுயேச்சைகள்,

வேட்புமனு இதுவரை யாரும் தாக்கல் செய்யவில்லை. வேட்புமனுவிற்கான விண்ணப்பம் காலை 11 மணி முதல் மாலை 6மணிவரை வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News