தேர்தலுக்கு 3 நாட்கள் விடுமுறை; டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2024-04-06 06:33 GMT

 நாடாளுமன்றத் தேர்தலுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என திருச்சியில் டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

: முந்தைய தேர்தல்க ளில் போது 3 தினங்கள் விடுமுறை அறிவிக்கப் பட்டது போல், இப்போதைய லோக்சபா தேர்த லுக்கும் 3 நாட்கள் எப்ரல் 17, 18 மற்றும் 19ம் தேதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். டாஸ்மாக் கடை சம்பந்தமாக ஏதேனும் விபரங்கள் கோரும் போது பணியாளர்கள் பதட்டமடையாமல் பணிபுரிய உரிய கால அவகாசம் வழங்கி விபரங்கள் பெற உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். காலி பாட் டில்களை தனியாக புதிய பணியாளர்களை நிய மித்து சேகரிக்க வேண்டும். கோடை கால வெயி லின் தாக்கம் அதிகம் இருப்பதால் பணியாளர்களின் கஷ்டங்களை பரிசீலனை செய்து நிர்வாகம் தகுந்த உதவிகளை செய்யவேண்டும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News