4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம்

திண்டுக்கல் சீலப்பாடியில் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம்;

Update: 2025-08-09 12:05 GMT
திண்டுக்கல், சீலப்பாடி பிரிவில் "முன்னாள் முதல்வர் கலைஞர்" அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம்" திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் கரூர் முரளி, திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி தலைமை கழக தேர்தல் பார்வையாளர் செல்வகுமார், திமுக கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் வெள்ளிமலை உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News