தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் அதனுடன் இணைந்த, உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் 05.09.2025 (வெள்ளிக்கிழமை) மிலாடி நபி தினம் நாளன்று மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.