மயிலாடுதுறையில் 5 பேர் வேட்புமனு தாக்கல்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு இன்று ஐந்து நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2024-03-25 16:10 GMT

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு இன்று ஐந்து நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான மனு தாக்கல் தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏபி மகாபாரதியிடம் மனுதாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் பாபு,  நாம் தமிழர் கட்சி சார்பில் காளியம்மாள், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இளஞ்செழியன், சுயேட்சை வேட்பாளர்கள் கும்பகோணம் சீனிவாசன் மயிலாடுதுறை எடுத்துக்கட்டி பாலாஜி என ஐந்துபேர் மனு தாக்கல் செய்தனர்.
Tags:    

Similar News