திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 50வது வார்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை இன்று கவுன்சிலர் ரசூல் மைதீன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும் விடுபட்ட பழைய தெருக்கள், விரிவாக்க பகுதிகளில் அனைத்து தெருக்களுக்களிலும் நூறு சதவீதம் பாதாள சாக்கடை அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.