தேர்தல் பறக்கும் படை சோதனையில் 5.77 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட 5.77 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-19 14:12 GMT

தேனி மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட 5.77 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.


தேனி மாவட்டத்தில் தேனி மதுரை சாலையில் காவல் நாயக்கம்பட்டி அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது ஆண்டிபட்டியை சேர்ந்த பெருமாள் வழியே இருசக்கர வாகனத்தில் தேனிக்கு சென்றார் அவர் பறக்கும் படையினர் சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூபாய் 5.77 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது அதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்து பெரியகுளம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.
Tags:    

Similar News