கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் 58.50 மி.மீ., மழை

Update: 2023-11-23 05:16 GMT

மழை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. அதில், கள்ளக்குறிச்சி 5 மி.மீ., சின்னசேலம் 10, சங்கராபுரம் 8,வாணாபுரம் 8, திருக்கோவிலுார் 4, உளுந்துார்பேட்டை 23.5 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 58.50 மி.மீ., மழை பெய்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சராசரி மழை அளவு 2.44 மி.மீ., ஆகும்.
Tags:    

Similar News