கீழ்வேளுரில் ரூ.59 ஆயிரம் பறிமுதல்

கீழ்வேளூர் அருகே பறக்கும் படை சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.59 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-04-11 09:37 GMT

பைல் படம் 

.நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை  தொகுதிக்கு உட்பட்ட வெண்மணி ஆர்ச் பகுதியில் பறக்கும் படை அதிகாரி  சுந்தர் ராஜன் மற்றும் போலீசார்  வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது ஸ்கூட்டரில்    திருத்துறைப்பூண்டி தாலுகா மடப்புரம் பகுதியை  பழனிவேலுவிடம் ரூ.59 ஆயிரத்து 610  இருந்தது.  அதற்கு உரிய  ஆவணங்கள் இல்லாததால்  பணத்தை  பறிமுதல் செய்து கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில்  உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்  ரேணுகா தேவியிடம் ஒப்படைத்தனர் .பறிமுதல் செய்யப்பட்ட  பணம்  கீழ்வேளூர்  சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Tags:    

Similar News