திருவாரூர் மாவட்டத்தில் 63.80 மில்லி மீட்டர் மழை பொழிவு

Update: 2023-11-07 15:26 GMT

மழை பொழிவு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 600 மணி வரை திருவாரூரில் 8 மில்லி மீட்டர், நன்னிலம் 4.60 மில்லி மீட்டர், குடவாசல் 6.80 மில்லி மீட்டர், வலங்கைமான் 6 மில்லிமீட்டர் ,மன்னார்குடி 7 மில்லி மீட்டர் ,நீடாமங்கலத்தில் 11.60 மில்லி மீட்டர், பாண்டவையாறு 8.60 மில்லி மீட்டர் திருத்துறைப்பூண்டியில் 9.20 மீட்டர் மற்றும் முத்துப்பேட்டையில் 2.00மில்லி மீட்டர் மாவட்டம் முழுவதும் 63.80 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல்.
Tags:    

Similar News