எடப்பாடி பழனிச்சாமியின் 70-வது பிறந்தநாள்
அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.;
Update: 2024-05-11 09:42 GMT
எடப்பாடி பழனிச்சாமியின் 70-வது பிறந்தநாள்
முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமியின் 70-வது பிறந்தநாளையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் இன்று (11.05. 2024)முன்னாள் அமைச்சரும், போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி. எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.