விருத்தாசலத்தில் ஒரே நாளில் 772 தனிய மூட்டைகள் குவிந்தது

விருத்தாசலத்தில் ஒரே நாளில் 772தானிய மூட்டை குவிந்தது

Update: 2024-05-14 11:02 GMT

தானிய மூட்டைகள் 

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 100 மூட்டை, எள் வரத்து 500 மூட்டை, நெல் வரத்து 80 மூட்டை, உளுந்து வரத்து 20 மூட்டை, கம்பு வரத்து 18 மூட்டை,

ராகி வரத்து 2 மூட்டை, கொள்ளு வரத்து 18 மூட்டை, வரகு வரத்து 15 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 18 மூட்டை, நரி பயிறு வரத்து 1 மூட்டை என மொத்தம் 772 மூட்டை வந்துள்ளது.

Tags:    

Similar News