விக்கிரமசிங்கபுரத்தில் 8 அடி மலைப்பாம்பு பிடிப்பு
விக்கிரமசிங்கபுரத்தில் 8 அடி மலைப்பாம்பு பிடிபட்டது.;
Update: 2024-02-02 07:04 GMT
மலைப்பாம்பு
திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை அருகே உள்ள ஓடையில் நேற்று இரவு மலைப்பாம்பு ஓன்று இருப்பதாக விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் வனத்துறைக்கு தகவல் அளித்தார். இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அங்கு இருந்த 8 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்துவனத்துறைபகுதிக்கு கொண்டு சென்றனர்.