85 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

85 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Update: 2024-08-25 03:11 GMT
திருச்செங்கோடு  வேளாண்மை உற்பத்தியாளர்கள்  கூட்டுறவு விற்பனை  சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் டெண்டர் திருச்செங்கோட்டில் நடைபெற்றது. விரளி  மஞ்சள் ரூ.11033 முதல் ரூ.15509 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.10019 முதல் ரூ.12402 வரையிலும் பனங்காளி மஞ்சள் ரூ. 9655 முதல் ரூ. 13122 வரையிலும் தீர்ந்தது மொத்தம் 910 மூட்டைகள் தொகை ரூ. 85 இலட்சத்துக்கு விற்பனை ஆனது.

Similar News