மயிலாடுதுறை மாவட்டத்தில் 92.38% பிளஸ் 2 தேர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 644 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 909 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-05-06 04:51 GMT

பைல் படம் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் 92.38 சதவீதம் தேர்ச்சி மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 ஆயிரத்து 644 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 909 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி சதவீதம் 92.38 சதவீதமாக உள்ளது. வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் - 90.28% மாணவிகள் - 94.06% கடந்த ஆண்டு தேர்வில் 90.15 சதவீத தேர்ச்சி இருந்த நிலையில்,இந்த ஆண்டு 2.23 % தேர்ச்சி சதவீதம் அதிகம்.
Tags:    

Similar News