மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் வரும்போது கோசம் எழுப்பிய பாஜக கவுன்சிலர்
மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயர் வரும்போது கோசம் எழுப்பிய பாஜக கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2024-06-29 02:47 GMT
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்தம் அவர்களின் தலைமையில் இந்த மாமன்ற கூட்டம் 3 மாதத்திற்கு பிறகு இன்று துவங்கிய நிலையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடை அணிந்து வருகை புரிந்த நிலையில் மாமன்ற கூட்டத்தில் பாஜக வின் ஒரே மாமன்ற உறுப்பினர் பூமா கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் சாவுக்கு மதுரை மாநகராட்சிக்கு மேயருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பிய நிலையில் இதில் திமுக மாமன்ற உறுப்பினர்கள் இடைய சிறு சலசலப்பு ஏற்பட்டது. பாஜக மாமன்ற உறுப்பினர் பூமாதேவி வெளிநடப்பு இதழாலும் மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பின்னர் அனைத்து தீர்மானங்களில் நிறைவேற்றப்பட்டனர்.