கொடியுடன் வலம் வரும் பாஜக தொண்டர்

நெல்லை மாநகரில் பாஜக தொண்டர் பைக்கின் முன்பு கொடி கம்பத்துடன் கூடிய கொடியையும், தலையில் பாஜக தலைப்பாகையும் அணிந்துவருவது வேடிக்கையாக உள்ளது.

Update: 2024-01-25 11:06 GMT

கொடியுடன் வலம் வரும் பாஜக தொண்டர்

நெல்லை மாநகரில் பாஜக தொண்டர் ஒருவர் தனது பைக்கின் முன்பு கொடி கம்பத்துடன் கூடிய கொடியையும், தலையில் பாஜக தலைப்பாகையும் அணிந்து வலம் வருவது வேடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் இவ்வாறு தலைக்கவசம் அணியாமல் ஆபத்தான முறையில் வலம் வரும் இந்த பிரமுகர் மீது நெல்லை மாநகர காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Tags:    

Similar News