பெரியகுளம் அருகே ஒருவர் மீது வழக்குப்பதிவு

பெரியகுளம் அருகே ஒருவர் மீது வழக்குப்பதிவு

Update: 2024-06-01 07:22 GMT

காவல்துறை விசாரணை

மதுரையைச் சேர்ந்த ஹாரூன் ரஷீத். பெரியகுளம் அருகே ஏ புதுப்பட்டியில் கட்டடங்கள் கட்டி வருகிறார். இந்த பணிக்கு மாதவன், ராஜேஷ் ஆகியோர் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் முன் விரோதம் காரணமாக ஏ புதுப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் கட்டுமான பணியின் போது பணியாளர்களிடம் அறிவாளி காட்டி யாரும் வேலை செய்யக்கூடாது என மிரட்டியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் சுரேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News