ஆண்டிபட்டி பகுதியில் பண மோசடி செய்த இருவர் மீது வழக்கு
ஆண்டிபட்டி பகுதியில் பண மோசடி செய்த இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-28 13:56 GMT
காவல் நிலையம்
ஆண்டிபட்டி பகுதியில் சேர்ந்தவர் சற்குணம் இவர் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு கருப்புசாமி உமாபதி ஆகியவரிடம் ரூபாய் ஒரு லட்சம் முன்பணம் கொடுத்துள்ளார் ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தராமல் ஏமாற்றி உள்ளனர் மேலும் கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.
இது குறித்த புகாரில் கருப்பசாமி உமாபதி மீது ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்