பல் பிடுங்கிய வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
Update: 2024-02-14 07:02 GMT
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் விசாரணை கைதிகளில் பற்களை முன்னாள் அம்பை டிஎஸ்பி பல்வீர்சிங் புடுங்கிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் நெல்லை நீதிமன்றத்தில் இன்று ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் ஆஜரானார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை வரும் பிப் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.மீண்டும் அன்றைய தினம் பல்வீர் சிங் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.