கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-02 12:14 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வட்டார வளமையத்தில் வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் இர்ஷாத் அகமது பல்வேறு வகையான பணிகள் குறித்து பேசினார்.

இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா உடனிருந்தனர்.

Tags:    

Similar News