கிணற்றில் தவறி விழுந்த மாடு உயிரிழப்பு
நத்தம் அருகே முளையூர்- நரசிம்மபுரம் பகுதியில் தனியார் தோட்டத்தில் மேய்ச்சலுக்கு சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த எருமை மாடு உயிரிழந்தது.;
Update: 2024-02-19 13:09 GMT
நத்தம் அருகே முளையூர்- நரசிம்மபுரம் பகுதியில் தனியார் தோட்டத்தில் மேய்ச்சலுக்கு சென்றபோது கிணற்றில் தவறி விழுந்த எருமை மாடு உயிரிழந்தது.
நத்தம் அருகே முளையூர்- நரசிம்மபுரம் பகுதியில் தனியார் தோட்டத்தில் மேய்ச்சலுக்கு சென்றபோது கிணற்றில் இரண்டு காட்டெருமைகள் இன்று தவறி விழுந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு காட்டெருமைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதில் ஒன்று உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.