வேஸ்ட் காட்டன் குடோனில் திடீர் தீ விபத்து

வேஸ்ட் காட்டன் குடோனில் திடீர் தீ விபத்து

Update: 2024-01-03 05:29 GMT

வேஸ்ட் காட்டன் குடோனில் திடீர் தீ விபத்து

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி ரோட்டில் ஜோதி தியேட்டர் பின்புறம் சித்தார்த்தா ஓட்டல் அருகில் உள்ள சக்திவேல் என்பவருக்கு சொந்தமான வேஸ்ட் காட்டன் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது இந்த தீ விபத்தில் சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் ஆனதாக கூறப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரமாக தீயை அணைக்க போராடி தீயை அணைத்தனர்
Tags:    

Similar News