மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் விழா
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கூட்ட அரங்கு வாளகத்தில் மாற்றுத்திறனாளிகள் 12 நபர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் விழா
Update: 2024-03-04 06:46 GMT
தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கூட்ட அரங்கு வாளகத்தில் இன்று 4 - 3 - 2024 மாற்றுத்திறனாளிகள் 12 நபர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கும் விழா நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் சஜீவனா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், தேனி நகர் மன்ற தலைவர் ரேணுப் பிரியா பாலமுருகன் , மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.