வண்ணாரப்பேட்டையில் கார் மீது மோதிய அரசு பேருந்து
திருநெல்வேலியில் அரசு பேருந்து கார் மீது மோதியதால் போக்குவரத்து கழக கிளை செய்ய கோரி உரிமையாளர் தகராற்றில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-01-12 01:11 GMT
வண்ணாரப்பேட்டையில் கார் மீது மோதிய அரசு பேருந்து
நெல்லை, வண்ணாரப்பேட்டையில் இன்று அரசு பஸ் ஒன்று கார் மீது மோதியதில் கார் சேதமடைந்தது.இதனால் ஆத்திரமடைந்த காரின் உரிமையாளர் போக்குவரத்து கழக கிளை முன் காரை நிறுத்தி பஸ் ஓட்ட தெரியாத ஓட்டுநர்களை கொண்டு பஸ் இயக்கியதால் தான் தனது கார் சேதமடைந்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு காரை சரி செய்ய ஓட்டுனரை கையோடு தனது காரில் ஏற்றி அழைத்து சென்றதால் பரபரப்பு நிலவியது.