பெரியகுளத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
பெரியகுளம் அருகே கருத்து வேறுபாடு காரணமாக ஒருவர் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறையினர் விசாரணை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-20 10:23 GMT
ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
பெரியகுளம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் மணிகண்டனுக்கும் மனைவி முத்துலட்சுமி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பத்து வருடங்களாக மணிகண்டன் தனியாக குடியிருந்து வந்ததாகவும் இதனால் மனவேதனையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகள் முத்துச்செல்வி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.