கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
புளியங்குடி பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவன் கைது செய்யப்பட்டான்.;
Update: 2024-05-14 07:48 GMT
புளியங்குடி பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவன் கைது செய்யப்பட்டான்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மனோஜ் குமார் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு நபர்கள் கைது 40 கிராம் கஞ்சா இருசக்கர வாகனம் பறிமுதல் காவல்துறையினர் நடவடிக்கை,மேலும் தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை ஈடுபட்ட 17 வயது சிறுவன் மற்றும் சுரேஷ் , சபரி ஆகிய மூன்று நபர்கள் கைது 75 கிராம் கஞ்சா பறிமுதல் இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல். இதை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணையை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.