அரசு பேருந்தில் மது கடத்தி வந்த நபர் கைது
By : King 24X7 News (B)
Update: 2023-11-07 14:40 GMT
கோப்பு படம்
பேரளம் பகுதியில் நாகப்பட்டினம் முதல் கும்பகோணம் வரை செல்லும் அரசு பேருந்தில் வாஞ்சூரில் இருந்து 55 மது பாட்டில்களை கடத்தி வந்த குடவாசல் மணலகரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் இளங்கோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டனர் .கள்ளத்தனமாக மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ் பி எச்சரிக்கை.