காட்டுக்கொட்டாய் பகுதியில் கிணற்றில் விழுந்த பாம்பு உயிருடன் மீட்பு

காட்டுக்கொட்டாய் பகுதியில் கிணற்றில் விழுந்த பாம்பு உயிருடன் மீட்கபட்டது.;

Update: 2024-04-27 14:41 GMT
காட்டுக்கொட்டாய் பகுதியில் கிணற்றில் விழுந்த பாம்பு உயிருடன் மீட்பு

பாம்பை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

  • whatsapp icon
கெங்கவல்லி தெடாவூர் பேரூராட்சி காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிப்பவர் பெருமாள் இவருடைய விவசாய கிணற்றில் பாம்பு ஒன்று விழுந்துள்ளது. உடனடியாக கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் தீயணைப்பு நிலை அலுவலர் செல்ல பாண்டியன் தலைமையில் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த பாம்பை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News