நெல்லையில் 18 நாள் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்
உலக சிறுநீர்க தினத்தை முன்னிட்டு நெல்லையில் 18 நாள் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்.
Update: 2024-03-14 01:10 GMT
உலக சிறுநீர்க தினம் இன்று (மார்ச் 14) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சிறுநீரக நோய்களுக்கான மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நெல்லை தனியார் மருத்துவமனையில் 18 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று (மார்ச் 14) முதல் வருகின்ற 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.