நெல்லை அருங்காட்சியகத்தில் கலைஞர் எனும் போராளி சிறப்பு கருத்தரங்கம்
சிறப்பு கருத்தரங்களில் பங்குபெற அழைப்பு விடுக்கப்படபட்டது
Update: 2023-12-15 02:31 GMT
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நாளை 16/12/23 மாலை 4 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு "கலைஞர் எனும் போராளி" என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கலந்து கொள்ள அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி அழைப்பு விடுத்துள்ளார்.