குறிஞ்சிப்பாடி அருகே இருளில் மூழ்கி கிடக்கும் ஓடை
குறிஞ்சிப்பாடி அருகே ஓடை இருளில் மூழ்கி உள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-22 09:49 GMT
இருளில் மூழ்கியுள்ள பாதை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி - வடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செங்கால் ஓடையில் மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் செங்கால் ஓடை பாலத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.