நெய்வேலி எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி

Update: 2023-12-05 02:07 GMT

எம்எல்ஏவை சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கொல்கத்தாவில் நடைபெற்ற குழந்தைகள் கேடட்ஸ் மற்றும் ஜூனியர்ஸ் தேசிய கிக்பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறுவத்தூர் ஊராட்சி கிராமத்தை சேர்ந்த சத்யராஜ் - ஞான சுந்தரி மகள் லித்திகா ஸ்ரீ சிறுவர்கள் பங்குபெறும் குத்துச்சண்டை போட்டியில் மாநில அளவில் பங்கெடுத்துக் கொண்டு "Age is no barrier" என நிருபித்து மூன்றாம் பரிசு பெற்று வெற்றி பெற்றார். இதனை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News