முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற மாணவி
அரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்.;
Update: 2024-05-12 09:27 GMT
அரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்.
அரூர் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் பயின்று தருமபுரி மாவட்ட அளவில் 10-ம் வகுப்பில் 492/500 க்கு மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் இரண்டாவது இடம் பெற்ற அரூர் பேரூராட்சி 15-வது வார்டு பரசுராமன் தெரு சீனிவாசன் - சத்யா ஆகியோரின் மகள் எஸ். கவிபாரதி,தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் M.Sc,Phd, சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் சி.கிருஷ்ணகுமார் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கலைவாணி மாவட்ட ஜடிவிங் ஒருங்கிணைப்பாளர். தமிழழகன் மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் எம்.சீனிவாசன் 3வது வார்டு செயலாளர் P.சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.