காடுவெட்டி குரு படத்திற்கு மரியாதை

கடலூர் மாவட்டம், மீனாட்சிப்பேட்டையில் காடுவெட்டி குரு நினைவுதினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2024-05-27 01:13 GMT

காடுவெட்டி குரு படத்திற்கு மரியாதை

வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை அருகில் காடுவெட்டி குரு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவீரன் மஞ்சள் படை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News