கல்லிடைக்குறிச்சியில் கிராம உதவியாளர் அதிரடி கைது
கல்லிடைக்குறிச்சியில் கிராம உதவியாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டர்.;
Update: 2024-02-17 02:01 GMT
கல்லிடைக்குறிச்சியில் கிராம உதவியாளர் அதிரடி கைது
நெல்லை மாவட்டம் வடக்கு கல்லிடைக்குறிச்சி வருவாய் கிராமத்தில் கிராம உதவியாளராக பூதப்பாண்டிச்சி பணியாற்றி வருகிறார்.இவர் சுந்தரராஜன் என்பவரிடம் பட்டா மாற்றி தருவதாக கூறி பணம் பெற்று கொண்டு பட்டா மாற்றம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்த புகாரி அடிப்படையில் கல்லிடைக்குறிச்சி போலீசார் பூதப்பாண்டிச்சி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கணவர் கோவிந்தராஜ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.