நெல்லையில் மூன்று நிறுவனங்கள் மீது நடவடிக்கை
நெல்லையில் மூன்று நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-06 06:24 GMT
அடைக்கப்பட்டுள்ள கடைகள்
குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் பொது மோட்டார் போக்குவரத்து தொழில் நிறுவனங்களில் கடந்த ஜனவரி மாதத்திற்கான குறைந்த பட்சம் ஊதியம் வழங்குவது தொடர்பாக திருநெல்வேலி தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் மூன்று நிறுவனங்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை உதவி ஆணையர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.